பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

எம்.பி.பி.எஸ். சீட்டு வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி: மோசடி நபருக்கு வலைவீச்சு

கடையநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.இவர் தனது மகன் முருகேசனுக்கு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட்டு வாங்கி தருவதாகக் கூறிய நடுவனூரைச் சேர்ந்த

News image
Updated On :24 ஜூலை 2013, 8:33 am

குமார முருகன்

கடையநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.இவர் தனது மகன் முருகேசனுக்கு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட்டு வாங்கி தருவதாகக் கூறிய நடுவனூரைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரிடம் ரூ.6 லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர் சீட்டு வாங்கி தராமல் தாமதப்படுத்தி வந்துள்ளார்.மேலும் பணத்தையும் திருப்பி தர மறுத்துள்ளார். இது குறித்து முருகேசன் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அவரது புகாரின் பேரில் எஸ்.ஐ.சிவன் வழக்குப் பதிவு செய்து கமலக்கண்ணனை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.