தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தூத்துக்குடியில் 26 குடிசைகள் எரிந்து நாசம்

தூத்துக்குடியில் திரேஸ்புரம் பகுதி மாதவன் நகரில் உள்ள மீனவர்களின்  காலனியில் இன்று பகல் திடீரென 26 குடிசைகள் எரிந்து நாசமாயின. ஒரு வீட்டில் சமையல் செய்தபோது பற்

News image
Updated On :10 ஜூன் 2013, 8:52 am

இன்பராஜ்

தூத்துக்குடியில் திரேஸ்புரம் பகுதி மாதவன் நகரில் உள்ள மீனவர்களின்  காலனியில் இன்று பகல் திடீரென 26 குடிசைகள் எரிந்து நாசமாயின. ஒரு வீட்டில் சமையல் செய்தபோது பற்றிய தீ, மள மள வென அடுத்தடுத்த குடிசைகளுக்கும் பரவியதாம். இதில், ஒரு இருசக்கர வாகனமும் டீசல் கேன்களும் எரிந்து நாசமாயின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.