சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை
சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு சோதனைக்கு பின்னர் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் பலத்த சோதனை

Updated On :20 ஜூன் 2013, 3:41 pm

சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு சோதனைக்கு பின்னர் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் பலத்த சோதனை செய்யப்பட்டது.
அதைபோல் நெடுஞ்சாலையிலும் இன்ஸ்பெக்டர் மகிமைவீரன் தலைமையில் பாதுகாப்பு சோதனை நடைபெற்றது இதனால் பயணிகள் வாகனங்கள் நெடுதூரம் காத்திருந்து விமான நிலையத்துக்குள் செல்ல வேண்டிநிலை ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...