சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

புதுப்பட சி.டி.க்கள் விற்ற 4 பேர் கைது

காஞ்சிபுரத்தில் புதுப்பட சி.டிக்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் சாலை தெருவில் உள்ள டி.வி.டி. கடைகளில் சிவகாஞ்சி போலீஸார்

Updated On :24 ஜூன் 2013, 8:04 pm IST

காஞ்சிபுரத்தில் புதுப்பட சி.டி.க்கள் விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

காஞ்சிபுரத்தில் புதுப்பட சி.டிக்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் சாலை தெருவில் உள்ள டி.வி.டி. கடைகளில் சிவகாஞ்சி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினர். அங்கு குட்டிப்புலி, நாகராஜ சோழன், நேரம், உதயம், நாயக் உள்ளிட்ட புதுப்பட சி.டி.க்கள் இருப்பது தெரியவநத்து. இதைத் தொடர்ந்து அப்பட சி.டி.க்களை பறிமுதல் செய்ய போலீஸார், காஞ்சிபுரத்தை அடுத்த திருபருத்திக்குன்றம் புருஷோத்தமன் (22), பொன்னேரிக்கரையைச் சேர்ந்த கார்த்தி (26), மேதாஜ் (33), பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த மணி (58) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.