மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரம் கிளைச்சிறைச்சாலையில் ஏடிஜிபி ஜே.கே.திரிபாதி ஆய்வு

சிதம்பரம் கச்சேரித்தெருவில் உள்ள கிளை சிறைச்சாலையில் தமிழக சிறைத்துறை ஏடிஜிபி ஜே.கே.திரிபாதி இன்று மதியம் 1 மணிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிறைச்சாலையில் கழிப்பறை வசதி, கட்டட வசதி, கைதிகள்

News image
Updated On :1 மார்ச் 2013, 12:16 pm

G.Sundararaj

சிதம்பரம் கிளை சிறைச்சாலையில் தமிழக சிறைத்துறை ஏடிஜிபி ஜே.கே.திரிபாதி  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சிதம்பரம் கச்சேரித்தெருவில் உள்ள கிளை சிறைச்சாலையில் தமிழக சிறைத்துறை ஏடிஜிபி ஜே.கே.திரிபாதி இன்று மதியம் 1 மணிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிறைச்சாலையில் கழிப்பறை வசதி, கட்டட வசதி, கைதிகள் அறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சிறைச்சாலையில் உள்ள கட்டடத்தின் ஓட்டுப்பகுதியை மாற்றி காங்கிரீட் தளம் அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் மணிவண்ணனுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய ஊர்களில் உள்ள கிளை சிறைச்சாலைகளை ஆய்வு மேற்கொண்டு சிதம்பரம் வந்தார் என சிறைத்துறை அதிகாரிகள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.