மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரம் அருகே வேளாண் உதவி அலுவலர் சிறைபிடிப்பு

சிதம்பரம் அருகே உள்ள நக்கரவந்தன்குடி கிராமத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர் நிவாரணம் வழங்க கணக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாகவும், சிறு விவசாயிகள் பெயர்கள் நிவாரணப் பட்டியலில் இடம்

News image
Updated On :5 மார்ச் 2013, 2:14 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே பயிர் நிவாரண கணக்கெடுப்பு சரியாக எடுக்கவில்லை என கூறி வேளாண் உதவி அலுவலரை கிராமமக்கள் 2 மணி நேரம் சிறைபிடித்து பின்னர் விடுவித்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள நக்கரவந்தன்குடி கிராமத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர் நிவாரணம் வழங்க கணக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாகவும், சிறு விவசாயிகள் பெயர்கள் நிவாரணப் பட்டியலில் இடம் பெறாததை கண்டித்தும் அக்கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேளாண் உதவி அலுவலர் செல்வராஜை மதியம் 2 மணி முதல் சிறைபிடித்து கேரோ செய்தனர். பின்னர் மாலை 4 மணிக்கு விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.