பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பொள்ளாச்சியில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்: 11 பேர் கைது

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரியும், போர்க்குற்றவாளி ராஜபட்

News image
Updated On :7 மார்ச் 2013, 6:51 am

பா. இளையபதி

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரியும், போர்க்குற்றவாளி ராஜபட்சவுக்கு தண்டனை வழங்கக் கோரியும் பொள்ளாச்சியில் வழக்குரைஞர்கள் பேரவை சார்பில் பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வழக்குரைஞர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்திய 11 பேர் கைது  செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.