பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பொள்ளாச்சி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை

பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்துக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டம் வந்தது. இதை அடுத்து நீதிமன்ற வளாகத்தில்

News image
Updated On :8 மார்ச் 2013, 6:15 am

பா. இளையபதி

பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்துக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டம் வந்தது. இதை அடுத்து நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிஎஸ்பி பாலாஜி தலைமையில் போலீஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர். கோவையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.