தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சாத்தூர் நீதிமன்றங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

சாத்தூர் நீதிமன்றங்களுக்கு இன்று காலை வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

Updated On :8 மார்ச் 2013, 7:43 am

சாத்தூர் நீதிமன்றங்களுக்கு இன்று காலை வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

சாத்தூர் நீதிமன்றங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு தொலைபேசி அழைப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து சாத்தூரில் உள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை நடத்தினர். மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சோதனை நடத்தப்பட்டதில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குற்றவியல் நீதிமன்றத்தில் சோதனை நடத்தப்படுகிறது.

உரிமையியல் நீதிமன்றத்தில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு வழக்கம் போல பணிகள் துவங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.