/

ஜெயங்கொண்டம் அருகே கார்-மினிவேன் மோதி விபத்து: பெண் பலி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வீரசோழம் என்ற இடத்தில் இன்று அதிகாலை கார், மினி வேன், லாரி மோதி விபத்து

News image
Updated On :17 மார்ச் 2013, 5:25 am

சண்முகம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வீரசோழம் என்ற இடத்தில் இன்று அதிகாலை கார், மினி வேன், லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெண் ஒருவர் பலியானார். காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.