தனித்தமிழ் ஈழம் இந்தக் காலகட்டத்தில் ஏற்கக் கூடியது அல்ல: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஈழம் குறித்து தமிழக சட்டமன்றம் இயற்றிய தீர்மானம் வரவேற்கத் தக்கது; ஆனால், தனித் தமிழ் ஈழம் என்பது இந்தக் காலகட்டத்தில் சாத்தியமானது அல்ல என்று கூறினார் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் ஒருவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.










