தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருக்கடையூர் அருகே 3 அரசுப் பேருந்துகள் கல்வீச்சில் சேதம்

நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே சிங்கானோடை பகுதியில் 3 அரசு பஸ்கள் மீது மர்ம கும்பல் கல் வீசிச் சேதப்படுத்தியது.

News image
Updated On :1 மே 2013, 10:10 am

சங்கர்

நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே சிங்கானோடை பகுதியில் 3 அரசு பஸ்கள் மீது மர்ம கும்பல் கல் வீசிச் சேதப்படுத்தியது.

மோட்டர் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று, பாமக நிறுவுனர் ராமதாஸ் கைதைக் கண்டித்து கல்வீச்சில் இறங்கியது. இந்தக் கல்வீச்சில் பஸ்களின் கண்ணாடிகள் முழுமையாக உடைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில் பயணிகள் பலர் காயம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.