விருதுநகர் அருகே குடும்ப பிரச்னையால் முதியவர் விஷ மருந்து அருந்தி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே தாதம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பணன்(60). கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தில் முக்கிய செலவு மேற்கொள்வதற்காக மனைவி நகையை அடகு வைத்துள்ளார்.
இந்த நகையை திருப்பிர தர கேட்டதால், இவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த கருப்பணன், அதிகாலையில் மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் விவசாய பயிர்களுக்கு வாங்கி வைத்திருந்த விஷமருந்தை குடித்து உயிரிழந்தார். இது குறித்து அவரது உறவினர் மாரியப்பன் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக தலைமையிலானது கொள்கைக் கூட்டணி! - கனிமொழி எம்.பி.

லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன்: நாதக வேட்பாளா் அருண்குமாா்

100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி. பிரபு
பேரவைத் தோ்தல்கள்! 11,000 சமூக ஊடக பதிவுகள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

