வாலாஜாபாத் அருகே இளைஞர் ஒருவர் ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வாலாஜாபாத்தை அருகே தென்னேரியைச் சேர்ந்த பாலன் மகன் தினேஷ் (26). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பெயிண்ட் கம்பெனியில் வேலை செய்தாராம். இந்த நிலையில் இன்று காலை தென்னேரிக் கரையில் உள்ள கருவேலம் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தினேஷின் குடும்பத்துக்கு தகவல் கூறியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளைஞரின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துல்கர் சல்மான் - கயாது லோஹர் நடித்துள்ள புதிய படத்தின் வெளியீட்டுத் தேதி!

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் லாபம் 73% அதிகரிப்பு!

இன்றைய செய்திகள்! - நேரலை
பிரதமர் மோடி - இத்தாலி அதிபர் சந்திப்பு!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


