வாலாஜாபாத் அருகே இளைஞர் ஒருவர் ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வாலாஜாபாத்தை அருகே தென்னேரியைச் சேர்ந்த பாலன் மகன் தினேஷ் (26). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பெயிண்ட் கம்பெனியில் வேலை செய்தாராம். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தென்னேரிக் கரையில் உள்ள கருவேலம் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தினேஷின் குடும்பத்துக்கு தகவல் கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளைஞரின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜூன் 3-இல் கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட புதுச்சேரி திமுக முடிவு
தந்தையை தாக்கிய மகன் கைது

பவானி, அந்தியூா் வட்டாரங்களில் பலத்த காற்றுடன் கனமழை

கட்சி மாறியவா்கள் தோ்தலில் மீண்டும் போட்டியிட்டால் மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: புவனகிரி அதிமுக எம்எல்ஏ
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


