திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மண்டபம் - ராமேசுவரம் இடையேபயணிகள் ரயில் 3 நாள்களுக்கு ரத்து

பாம்பன் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பயணிகள் ரயில் போக்குவரத்து 3 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On :12 மே 2013, 11:11 am IST

பாம்பன் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பயணிகள் ரயில் போக்குவரத்து 3 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருச்சி - ராமேசுவரம் பயணிகள் ரயில் (56829), ராமேசுவரம் - திருச்சி பயணிகள் ரயில் (56830) ஆகியவற்றின் போக்குவரத்து மண்டபம் - ராமேசுவரம் இடையே மே 14 முதல் மே 16 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே மதுரை கோட்ட முதுநிலை மக்கள் தொடர்பு அலுவலர் என்.வேணுகோபால் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.