உடற் கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், தையல் ஆசிரியர் மற்றும் இசை ஆசிரியர்கள் தேர்வு செய்ய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்டவேலைவாய்ப்பு அலுவலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆசிரியர் தேர்வு வாரியம் உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், தையல் ஆசிரியர் மற்றும் இசை ஆசிரியர் பணியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யவுள்ளது.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இந்த பிரிவுகளில் ஆசிரியர் பயிற்சி முடித்து பதிவு செய்துள்ள மனுதாரர்களின் உத்தேச பதிவு மூப்பு பட்டியல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான மனுதாரர்கள் தங்கள் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறும் விடுபாடுகள் திருத்தங்கள் இருந்தால் உரிய சான்றுடன் வரும் ஜூலை 6-ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப்.19-ல் இலங்கை செல்கிறார் குடியரசுத் துணைத் தலைவர்!

திருமாவளவனைப் பாராட்டிய அன்புமணி! ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றாகப் போராடவும் உறுதி!!

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்

ஏப்.19 முதல் 21 வரை தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

