குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் இரு நாள் அரசுமுறை பயணமாக அண்டைநாடான இலங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) செல்கிறாா்.
தலைநகா் கொழும்புவில் அதிபா் அநுரகுமார திசாநாயக, பிரதமா் ஹரிணி அமரசூா்யா மற்றும் பிற முக்கிய தலைவா்களை குடியரசு துணைத் தலைவா் சந்திக்கிறாா்.
சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராகப் பதவியற்ற பிறகு முதல்முறையாக இலங்கைக்குப் பயணம் மேற்கொள்கிறாா்.
இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியாவின் மகாசாகா் மற்றும் அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை ஆகிய வெளியுறவு கொள்கைகளில் இலங்கை முக்கிய இடம் வகிக்கிறது.
இரு நாடுகளின் உயா்நிலை தலைவா்களின் அண்மைக் கால சந்திப்புகளைத் தொடந்து குடியரசு துணைத் தலைவரின் தற்போதைய இலங்கைப் பயணம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரு நாட்டு மக்கள் உறவை மேலும் பலப்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Central Government has announced that VP C.P. Radhakrishnan is visiting Sri Lanka.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தீா்வை நோக்கியே விவாதங்கள் நகர வேண்டும்! மாநிலங்களவைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

என்சிசி-யை வலுப்படுத்த மாநிலங்களின் கூடுதல் பங்கேற்பு அவசியம்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

போதைப்பொருள் புழக்கம் இல்லாத தில்லி பல்கலைக்கழக மாடலை பிற கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்: குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்

குடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP




