சிதம்பரம் நகரில் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற புகைப்பட்டக்காரர் ஒருவர் வெள்ளிக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (30). இவர் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள ஸ்டுடியோவில் புகைப்படக்காரராக பணிபுரிகிறார். வெள்ளிக்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் வந்த இவர் நிலைதடுமாறி, சிதம்பரம் வடக்கு ரத வீதி தலைமை தபால் நிலையம் எதிரில் விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையிலிருந்து ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

