யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கொளத்தூர் மணி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது

இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணி, இன்று தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

News image
Updated On :5 நவம்பர் 2013, 2:56 pm

தங்கராஜா

இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணி, இன்று தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி, சேலத்தில் வருமான வரித்துறை அலுவலகம் முன் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி, முன்புறத்தை சேதப் படுத்தினர் திராவிடர் விடுதலைக் கழகத்தினர். அதன் பேரில் அதன் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டார். இன்று அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.