தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சிதம்பரத்தில் பதற்றமான பகுதிகளில் அதிவிரைவுப்படை போலீஸார் ஆய்வு

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பதற்றமான பகுதிகளை ஆய்வு மேற்கொள்ள மத்தியஅரசின் அதிவிரைவுப்படை செவ்வாய்க்கிழமை சிதம்பரம் நகருக்கு வருகை தந்தது.

Updated On :5 நவம்பர் 2013, 9:55 am

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பதற்றமான பகுதிகளை ஆய்வு மேற்கொள்ள மத்தியஅரசின் அதிவிரைவுப்படை செவ்வாய்க்கிழமை சிதம்பரம் நகருக்கு வருகை தந்தது.

கோவையிலிருந்து துணை கமாண்டர் எஸ்.எஸ்.தேவ் (உத்ரகாண்ட்), உதவி கமாண்டர் ஷாஜி அந்தோணி (கேரளா) ஆகியோர் தலைமையில் 72 பேர் கொண்ட அதிவிரைவுப்படையினர் கடலூர் மாவட்டத்தில் பதற்றமான பகுதிகளை சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள வருகை தந்துள்ளனர். இவர்கள் நவ.8-ம் தேதி வரை கடலூரில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் தங்கி நவ.8-ம் தேதி வரை கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள பதற்றமான இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.