நீதிபதி சம்பத் உருவ பொம்மை எரிக்க முயற்சி
பரமக்குடி கலவரம் தொடர்பாக நீதிபதி சம்பத் அளித்த அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய தமிழகம் கட்சியினர் நீதிபதி சம்பத் உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.

Updated On :3 ஜனவரி 2024, 6:44 pm








