புதுச்சேரி : அரசு பேருந்துகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் செவ்வாய்கிழமை அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

Updated On :12 நவம்பர் 2013, 7:36 am









