புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நெல்லையில் பாமக, இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி திருநெல்வேலியில் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சியினர் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :13 நவம்பர் 2013, 7:48 am

முருகன்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி திருநெல்வேலியில் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சியினர் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில்நிலையம் முன்பாக பாமக மாநகர் மாவட்டச் செயலர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலர் வியனரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை மார்கெட் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர்கள் துரை, ராஜ்குமார், மனுவேல் ஆகியோரது தலைமையில், மாநகர் மாவட்டச் செயலர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் மத்திய அரசைக் கண்டித்தும், காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.