தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் அருகே பிடிபட்ட ஜமுக்கால விரியன் பாம்பு!

சிதம்பரம் அருகே சக்திநகர் ரவி சிமெண்ட் ஒர்க்ஸில் உள்ள சிமெண்ட் தொட்டியில் திங்கள்கிழமை காலை நாலரை நீள ஜமுக்கால விரியன் பாம்பு இருந்தது கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து

News image
Updated On :18 நவம்பர் 2013, 12:15 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய ஜமுக்கால விரியன் பாம்பினை வனத்துறையினர் பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.

சிதம்பரம் அருகே சக்திநகர் ரவி சிமெண்ட் ஒர்க்ஸில் உள்ள சிமெண்ட் தொட்டியில் திங்கள்கிழமை காலை நாலரை நீள ஜமுக்கால விரியன் பாம்பு இருந்தது கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து வனத்துறை மற்றும் தீயணைப்பு மீட்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு மீட்புத் துறையினர் மற்றும் வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சிமெண்ட் தொட்டியில் இருந்த ஜமுக்கால விரியன் பாம்பினை பிடித்து அருகாமையில் உள்ள காப்புக்காட்டில் கொண்டுவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.