மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் முதல்வரின் சூழ்ச்சி எடுபடாது: வானதி சீனிவாசன்
தோ்தல் நேரத்தில் மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் முதல்வா் ஸ்டாலினின் சூழ்ச்சி அரசியல் எடுபடாது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
வானதி சீனிவாசன்
கோப்புப் படம்







