கடையநல்லூரில் புரோட்டா மாஸ்டர் கொலை
கடையநல்லூர் மின்வாரிய அலுவலகம் பின்புறம் வசித்து வந்த ரஹமத்துல்லா (36) என்பவர் சங்கரன் கோவில் கடையில் புரோட்டாமாஸ்டர் வேலை பார்த்துவந்தார்.


கடையநல்லூர் மின்வாரிய அலுவலகம் பின்புறம் வசித்து வந்த ரஹமத்துல்லா (36) என்பவர் சங்கரன் கோவில் கடையில் புரோட்டாமாஸ்டர் வேலை பார்த்துவந்தார்.
இந்நிலையில் இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை இதையடுத்து இன்று காலை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரை தேடிவந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள வண்ணான் குளத்தில் ரஹமத்துலா இறந்து கிடப்பதுதெரியவந்தது.
இதுகுறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...