தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்ற முதியவர் உடல் கரை ஒதுங்கியது!

சிதம்பரம் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்ற முதியவரின் உடல் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.

News image
Updated On :21 நவம்பர் 2013, 3:41 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்ற முதியவரின் உடல் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.

சிதம்பரம் அருகே உள்ள பூவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பந்தம் (70). இவர் பரவனாற்றின் எதிர்கரையில் செவ்வாய்க்கிழமை மதியம் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.  அப்போது ஆற்றுக்குள் இறங்கிய மாடு ஒன்றை பிடிக்க ஆற்றில் இறங்கிய போது முதியவர் சம்பந்தம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்றார்.  ஆற்று வெள்ளத்தில் அடித்து சென்ற முதியவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் முதியவர் சம்பந்தம் உடல் பரவனாற்றில் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.