தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குடும்பத் தகறாறில் இலங்கை அகதி தற்கொலை

மானாமதுரை மூங்கில்ஊரணி இலங்கை அகதிகள் முகாம் குடியிருப்பில் வசிப்பவர் ஜோசப்பெல்டோனா(54) இவருக்கு திருணமாகி மனைவி, நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந் நிலையில் ஜோசப்பெல்டோனா

News image
Updated On :24 நவம்பர் 2013, 11:16 am

யுகன்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குடும்பத்தினரிடம் ஏற்பட்ட தகறாறு காரணமாக இலங்கை அகதி தற்கொலை செய்து கொண்டார்.

மானாமதுரை மூங்கில்ஊரணி இலங்கை அகதிகள் முகாம் குடியிருப்பில் வசிப்பவர் ஜோசப்பெல்டோனா(54) இவருக்கு திருணமாகி மனைவி, நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந் நிலையில் ஜோசப்பெல்டோனா அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி பிள்ளைகளுடன் தகறாறு செய்து வந்துள்ளார். இந் நிலையில் இவர் முகாமில் வீட்டுக்கு அருகிலுள்ள மரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை போலீசார் இச் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.