நெல்லை அருகே நடுவக்குறிச்சி கோவிலில் கொள்ளை
திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சி அருகே உள்ள நடுத்தீர்த்தம்மன் கோவில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் புகுந்து

Updated On :5 அக்டோபர் 2013, 6:07 am

திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சி அருகே உள்ள நடுத்தீர்த்தம்மன் கோவில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் புகுந்து சாமி பீடம் மற்றும் அம்மனுக்கு உரிய 2 அரை கிலோ வெள்ளி நகைகள் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...