விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வாடிப்பட்டி அருகே லாரி மீது மினி வேன் மோதி 2 பேர் பலி

மதுரை அருகே வாடிப்பட்டி பகுதியில் இன்று அதிகாலை டாடா ஏஸ் வாகனம் ஒன்று நின்றிருந்த லாரியில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த குழுவினர், மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் சென்று

News image
Updated On :5 அக்டோபர் 2013, 4:17 am

சதீஷ்

மதுரை அருகே வாடிப்பட்டி பகுதியில் இன்று அதிகாலை டாடா ஏஸ் வாகனம் ஒன்று நின்றிருந்த லாரியில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த குழுவினர், மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் சென்று விட்டு ஊர் திரும்பினர். வழியில், அவர்கள் வந்த வாகனம் வாடிப்பட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.