கணவன் தலையில் தாக்கி, மனைவியிடம் இருந்து 7 பவுன் நகை கொள்ளை
திருச்சி அருகே அரியமங்கலம் பகுதியில் லட்சுமிபுரம் 2வது தெருவில் வசித்துவருபவர் மாதவன் (40). இவரது மனைவி ஜெயலட்சுமி (35). நேற்று இரவு இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் மாதவன் தலையில்

Updated On :8 அக்டோபர் 2013, 7:24 am








