திமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

திருச்சி பிஎச்இஎல் நிறுவனத்தில் ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

பிஎச்இஎல் நிறுவனத்தில் ஆரோக்கிய சாமி என்பவர் நேற்று பணியில் இருந்த போது இரும்பு தகடு விழுந்து பலியானார். அவரது குடும்பத்தில் வாரிசு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்று கூறி, பிஎச்இஎல் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :11 அக்டோபர் 2013, 5:58 am

சண்முகம்

பிஎச்இஎல் நிறுவனத்தில் ஆரோக்கிய சாமி என்பவர் நேற்று பணியில்  இருந்த போது இரும்பு தகடு விழுந்து பலியானார். அவரது குடும்பத்தில் வாரிசு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்று கூறி, பிஎச்இஎல் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த தொழிலாளரின் உடலை நிறுவனத்துக்குள்ளேயே வைத்து சுமார் 5000 தொழிலாளர்கள் நேற்று முதல் பணியில் ஈடுபடாமல்  உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிலாளர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.