சோழவரம் அருகே சோப்பு தயாரிக்கும் ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3டன் செம்மரக்கட்டைகளை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
சோழவரம் காவல் நிலைய எல்லையில் உள்ள அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் தனியார் சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதியில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சோழவரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்படட் செம்மரக்கட்டைகளின் மதிப்பு 20 லட்ச ரூபாய் இருக்கும் என கருதப்படுகிறது. சோழவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து செம்மரக்கடைகள் பதுக்கி வைத்த நபரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட முதல்வர் நிதீஷ்குமார் வேட்புமனு!

மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

