புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 23 பேரின் சிறைக் காவல் அக்டோபர் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 19ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேரின் சிறைக் காவல் இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து, யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதேப்போல, இலங்கை கடலோரக் காவல்படையினரால் அக்டோபர் 3ம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் இலங்கை ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 தமிழக மீனவர்களின் காவல் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து மீனவர்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


