புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஜெனரேட்டர் புகையால் மூச்சு திணறி புதுமணத் தம்பதி மரணம்

ஜெனரேட்டர் புகையால் மூச்சு திணறி தம்பதி உயிரிழந்த சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :17 அக்டோபர் 2013, 5:58 am

முருகன்

ஜெனரேட்டர் புகையால் மூச்சு திணறி தம்பதி உயிரிழந்த சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி, மேலப்பாளையம் பங்களப்பாநகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் ஆதம் பாஷா. இவரது மகள் கதீபா குல்நாஸ் (19). இவருக்கும், பேட்டையைச் சேர்ந்த முகமது சுலைமான் (25) என்பவருக்கும் 40 நாள்களுக்கு முன் திருமணம் நடந்தது.

பக்ரீத் பண்டிகைக்காக தனத தந்தை வீட்டுக்கு கணவருடன் வந்திருந்தார் கதீபா குல்நாஸ். புதன்கிழமை இரவு மின்தடை ஏற்பட்டதால் ஜெனரட்டரை இயக்கிவிட்டு அறையில் கணவன், மனைவி இருவரும் தூங்கியுள்ளனர். அப்போது, ஜெனரேட்டலிருந்து புகை வெளியேறி இருவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலப்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.