மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அனுமதியின்றி மணல் ஏற்றிய இரண்டு லாரிகள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீஸார் சனிக்கிழமை மாலை திருநாவலூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

News image
Updated On :20 அக்டோபர் 2013, 9:58 am

சீனிவாசன்

உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் கெடிலம் ஆற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றிய இரண்டு லாரிகளை திருநாவலூர் போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீஸார் சனிக்கிழமை மாலை திருநாவலூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சிவாப்பட்டினம் அருகே கெடிலம் ஆற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றிக்கொண்டிருந்த பண்ரூட்டி வட்டம் பெரிய எலந்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த தகவலை உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் ஆர்.லலிதா, திருக்கோவிலூர் சார் ஆட்சியர் சுபோத்குமார் ஆகியோருக்கு  தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.