தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

டேங்கர் லாரி மோதி பிளஸ் டூ மாணவர் சாவு

சிதம்பரம் அருகே மணலூர் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த மாணவர் ஹாஜகான் (17). இவரது தந்தை முகமதுசபீர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்ய மாணவர் ஹாஜகான் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக்

News image
Updated On :20 அக்டோபர் 2013, 12:55 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் வடக்குரதவீதியில் மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் பிளஸ்டூ மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிதம்பரம் அருகே மணலூர் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த மாணவர் ஹாஜகான் (17). இவரது தந்தை முகமதுசபீர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்ய மாணவர் ஹாஜகான் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலை சிறப்பு பள்ளியில் பிளஸ்டூ படித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் டியுஷனுக்கு வடக்குவீதி தலைமை தபால் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த டேங்கர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இவ்விபத்தில் மாணவர் ஷாஜகான் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.