விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அமிர்தசரஸில் 120 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 4பேர் கைது

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 4பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம்  இருந்து 24 கிலோ ஹெராயினை

News image
Updated On :28 அக்டோபர் 2013, 9:55 am

வேல்முருகன்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில்  நான்கு பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடம்  இருந்து 24 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து சிறப்பு புலானாய்வு குழுவினர் கூறுகையில், அமிர்தசரஸில உள்ள மில்லினியம் கேட் அருகே போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து ரூ.120 கோடி மதிப்புள்ள 24 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 பேரை கைது செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

எல்லைப்பாதுகாப்பு படையினர் கடந்த வாரம்  பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 3 பேரை சுட்டு கொன்றதுடன் அவர்களிடம் இருந்து 24 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.