தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ரேபரலிக்கு பிரியங்கா காந்தி திடீர் விஜயம்

காங். தலைவர் சோனியாகாந்தியின் தொகுதியான ரேபரலிக்கு அவரது மகள் பிரியங்கா காந்தி இன்று திடீர் விஜயம் மேற்கொண்டார். எந்த வித முன்னறிவிப்புமின்றி ரேபரலி தொகுதிகளில்

News image
Updated On :28 அக்டோபர் 2013, 2:41 pm

வேல்முருகன்

காங். தலைவர் சோனியாகாந்தியின் தொகுதியான ரேபரலிக்கு அவரது மகள் பிரியங்கா காந்தி இன்று திடீர் விஜயம் மேற்கொண்டார். எந்த வித முன்னறிவிப்புமின்றி ரேபரலி தொகுதிகளில் உள்ள பாகோ, துரை,சகுனி, ஹர்தி உள்ளிட்ட சில கிராமங்களுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

மேலும் பிரியங்காக காந்தி அந்த பகுதிகளில் நிலவும் உள்ளூர் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசித்தாக கூறப்படுகிறது..

இந்நிலையில் பிரியங்கா காந்தி கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது அம்மா சோனியாவுடன் துரை கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.