புதுவை முதல்வர் வீடு அருகே ரவுடி கொலை
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீடு அருகே ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On :30 அக்டோபர் 2013, 4:51 am

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீடு அருகே ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி சசிகுமார், புதுவை முதல்வர் ரங்கசாமி வீடு அருகே நேற்று நள்ளிரவு கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார். இவர், காரைக்கால் சாராய வியாபாரி ராம் கொலையில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...