புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு

ஈரோடு அருகே சென்னிமலை முருகன் கோவிலில் இருந்து நேற்று இரவு உண்டியல் திருடப்பட்டுள்ளது. இரவு கோவிலில் காவலர்கள், பூசாரி உள்ளிட்டோர் இருந்த நிலையில், மர்ம நபர்கள் உண்டி

News image
Updated On :3 செப்டம்பர் 2013, 3:33 am

ஜபலின் ஜான்

ஈரோடு அருகே சென்னிமலை முருகன் கோவிலில் இருந்து நேற்று இரவு உண்டியல் திருடப்பட்டுள்ளது. இரவு கோவிலில் காவலர்கள், பூசாரி உள்ளிட்டோர் இருந்த நிலையில், மர்ம நபர்கள் உண்டியலைத் திருடிச் சென்று, மலைப் பாதையின் 7வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வைத்து, உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துவிட்டு, உண்டியலைப் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.