சப்-இன்ஸ்பெக்டர் மகன் மோட்டார் சைக்கிள் திருட்டு!
சிதம்பரம் அண்ணாமலைநகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம். இவரது மகன் மகேஷ் ஜெகதீஷ் (21) அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பயின்று வருகின்றார்


சிதம்பரம் அண்ணாமலைநகரில் சப்-இன்ஸ்பெக்டர் மகனின் மோட்டார் சைக்கிள் திருடு போனது.
சிதம்பரம் அண்ணாமலைநகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம். இவரது மகன் மகேஷ் ஜெகதீஷ் (21) அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பயின்று வருகின்றார். மாணவர் ஜெகதீஷ் கடந்த செப்.10-ம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம் எதிரே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்று திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...