புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெருந்துறை அருகே முட்புதரில் பெண் சிசு மீட்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசு ஒன்று முள்புதரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பேருந்து  நிலையம் அருகில் உள்ள முட்புதரில் இருந்து பொதுமக்களும் போலீஸாரும் அதனை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

News image
Updated On :18 செப்டம்பர் 2013, 6:08 am

ஜபலின் ஜான்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசு ஒன்று முள்புதரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பேருந்து  நிலையம் அருகில் உள்ள முட்புதரில் இருந்து பொதுமக்களும் போலீஸாரும் அதனை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.