தில்லையம்மன்கோயிலில் ரூ.32 லட்சம் செலவில் சீரமைப்பு பணி!
தில்லையம்மன்கோயில் அருகாமையில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை சுற்றி ரூ.10.70 லட்சம் செலவில் சுற்றுச்சுவர், ரூ.9.60 லட்சம் செலவில் கழிப்பறை, ரூ.12 லட்சம் செலவில் திருக்குளம் சீரமைப்பு பணி


பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீதில்லையம்மன்கோயில் உள்ள திருமண மண்டபத்தை சுற்றி சுற்றுச்சுவர், கழிப்பறை, திருக்குளம் சீரமைப்புக்கு ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி தொடங்கப்பட்டுள்ளது.
தில்லையம்மன்கோயில் அருகாமையில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை சுற்றி ரூ.10.70 லட்சம் செலவில் சுற்றுச்சுவர், ரூ.9.60 லட்சம் செலவில் கழிப்பறை, ரூ.12 லட்சம் செலவில் திருக்குளம் சீரமைப்பு பணி ஆகிய பணிகள் கோயில் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்குண்டான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சீரமைப்பு பணியினை கோயில் இந்து அறநிலையத்துறை செயல்அலுவலர் க.முருகன், அலுவலர்கள் வாசு, வெங்கடேசன் ஆகியோர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...