புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நெல்லையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் 3 ஆவது நாளாக நீடிப்பு

பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாவலர் நியமிக்கக் கோரி பயிற்சி மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடிக்கிறது.

News image
Updated On :27 செப்டம்பர் 2013, 4:39 am

முருகன்

பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாவலர் நியமிக்கக் கோரி பயிற்சி மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடிக்கிறது.

தங்களது போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், இதர கல்லூரி மாணவர்களிடமும் பயிற்சி மருத்துவர்கள் ஆதரவு திரட்டி வருவதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.