புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நெல்லை எஸ்பி அலுவலகத்தில் கீழகலங்கல் கிராம மக்கள் முற்றுகை

பொய்வழக்கு பதிவு செய்தாகக்கூறி திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை கீழகலங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை பிற்பகல் முற்றுகையிட்டனர்.இங்குள்ள காமராஜ

News image
Updated On :28 செப்டம்பர் 2013, 9:31 am

முருகன்

பொய்வழக்கு பதிவு செய்தாகக்கூறி திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை கீழகலங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை பிற்பகல் முற்றுகையிட்டனர்.
இங்குள்ள காமராஜர் சிலையை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக தங்ளது சமூக்ததின் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், அரசு ஊழியர்களையும் கைது செய்து ஜாமீனில் வர இயலாத வகையில் வழக்குப் பதிவு செய்வதாக புகார் கூறி 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்திருந்தனர். பின்னர், குறிப்பிட்ட சிலர் மட்டும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.