புதுக்கோட்டை மாவட்டத்தில் லேணாவிளக்கு அழியாநிலை தோப்புக்கொல்லை ஆகிய மூன்று இலங்கை அகதிகள் முகாம்கள் கடந்த 24 ஆண்டுகளாளக இருந்து வருகிறது இந்த முகாம்களில் மொத்தம்; 1200க்கும் மேற்பட்ட குடும்பங்கள்
வசித்து வருகின்றனர் இன்று புதுக்கோட்டையில் உள்ள ஓரு தனியார் பள்ளி கூடுதல் பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைக்க வருகைதரும் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா அவரின் வருகைக்காக இலங்கை அகதிகள் முகாம் மக்களை வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் தனிக்கை செய்தனர் ஞாயிறு பொதுவிடுமுறை திங்கள் உள்ளுர் விடுமுறை இன்று செவ்வாய்கிழமை தனிக்கை மூன்று நாட்களாக வேலைக்கும்
போகமுடியவில்லை இதனால் முகாம் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர் அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் பரவாயில்லை ஒரு தனியார் பள்ளிக்கு முக்கியம்
கொடுக்கவேண்டும் என்று அவர் வருகை தருகிறார் அதற்கும் தனிக்கையா என்று மக்கள் விரக்தி அடைந்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

