வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தமிழ்ப்புத்தாண்டு: நெல்லையப்பர் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு, சமய சொற்பொழிவு ஆகியன நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2014, 7:37 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு, சமய சொற்பொழிவு ஆகியன நடைபெற்றது.

தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை 6 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் திருநாவுக்கரசரின் அருள்நெறி என்ற தலைப்பில் சு. விமலா சுப்பிரமணியம், திருப்படையெழுச்சி என்ற தலைப்பில் சிவகாந்தி, தொண்டர் சீர் பரவுவார் என்ற தலைப்பில் கம்பபாதசேகரன் ஆகியோர் சொற்பொழிவு ஆற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.