சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி ஒன்றியப்பகுதியில் அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசியை ஆதரித்து அதிமுகவினர் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நான்முனிசிபல் ஊராட்சியில் உள்ள நந்தனார் மடத்திலிருந்து வாக்கு சேகரிக்கு பணியை தொடங்கி, பொன்னாங்கன்னிமேடு, அம்மன்கோயில் காலனி, சிவசக்திநகர், எஸ்.ஆர்.நகர், வி.எஸ்.ஆர்.நகர், சி.பரமேஸ்வரநல்லூர், சி.தண்டேஸ்வரநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர். முன்னாள் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.கே.மாரிமுத்து, குமராட்சி ஒன்றியச் செயலாளர் கே.ஏ.பாண்டியன், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் பாச.மில்லர், முன்னாள் ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வைத்தியநாதசாமி, மோகனரங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக சென்று அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசிக்கு வாக்கு சேகரித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!

வண்ணாந்துறை கானாறு கரைக்கு தடுப்புச் சுவா்: திமுக வேட்பாளா்

எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு வாக்காளா்கள் பழி தீா்க்க வேண்டும்: மம்தா பானா்ஜி
அரசுப் பள்ளியில் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

